By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
Blog

தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

Last updated: May 26, 2025 9:51 pm
May 26, 2025
43 Views
Share
SHARE

தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை…
தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் அடுத்த தேர்தல்வரை அந்த வாக்குறுதியை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோன்று மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் இது சம்பந்தமாக கூறியதாவது…
ஒரு சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அடிப்படை விதிகளை, தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி ஒரு சமூகத்தைப் பட்டியலினமாக அறிவிக்க அந்த சமூகத்தில் பழமையான பண்புகள் இருப்பதற்கான அறிகுறிகள், தனித்துவமான பண்பாடு, பூகம்ப ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை, பிற சமூகங்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதில் உள்ள கூச்சம் அல்லது தயக்கம், சமூகத்தில் பின்தங்கிய நிலை போன்ற காரணிகள் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. இவை அனைத்தும், கடலையும் கடல் வளங்களையும் நம்பி வாழும் பூர்வீகக் குடிமக்களான மீனவர்களிடம் உள்ளது. எனவே, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் இணைத்து வாக்கு கேட்கின்றனர்.
மீனவர்களின் ஓட்டைப்பெறுவதற்காக ஒவ்வொரு தேர்தலின்போது இந்த கோரிக்கையை முதலில் வைக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மத்தியில் ஆளும் கட்சி இதை கண்டுகொள்வதே இல்லை. மாநிலத்தில் ஆளும் கட்சிகளும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதோடு அமைதியாகிவிடுகின்றன.
இனி வரும் காலங்களிலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்திவிடலாம் என்று நினைத்தால் அதற்கு மீனவர்களின் எதிர்வினையாற்றுவார்கள்.
எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்படவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது என்று குறும்பனை பெர்லின் கூறினார்.
மீனவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட “மா” முத்தரப்பு கூட்டம்
ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர் சுந்தரபு விஜயகுமார் பேச்சு
பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் எரிவாயு உருளை
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா
உலக தண்ணீர் தின மோரை ஊராட்சியில் கிராம சபை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை

March 18, 2025
45 Views
வெற்றியை மகிழ்ச்சியுடன் வெடி வெடித்து கொண்டாட்டம்
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account