By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை

Last updated: February 14, 2025 10:17 pm
February 14, 2025
94 Views
Share
SHARE

குளச்சல், பிப்-13

 

 குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிக்கு சென்று பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் உயர் ரக மீன்களான இரால், கணவாய் சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். 

    இந்த வகையில் கடந்த சில நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் மீன் வரத்து குறைந்து காணப்படுகிறது. தற்போது கணவாய், சிறிய இரால் எனப்படும் புல்லன் கேரன்  மீன்களின் சீசனாகும். ஆனால் இந்த மீன்கள் தற்போது கிடைக்கவில்லை.

       கட்டு மரங்கள், வள்ளங்களின் கூட வழக்கமான நெத்திலி, சாளை மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். போதிய மீன்கள் கிடைக்காதால் மீன் பிரியர்கள் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி
தாணுலிங்க நாடார் நினைவு தினம் அனுசரிப்பு
அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
விஜய் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்

March 7, 2025
29 Views
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில்ஸ்டார்ஸ் திட்டம் விழா
மின் தடை அறிவிப்பு அரியலூர் தேளூர்
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account