விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் உள்பட்ட வேம்பார் மிக்கேல் நகரில் St.தாமஸ் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார் உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்
வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ்
மாவட்ட மீனவனி துணை அமைப்பாளர்
அந்தோனிராஜ்
மாவட்ட மகளிரனி
எப்ரோமீனாமேரி
ஒன்றிய துணை செயலாளர் புனிதா
ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் ஒன்றிய வர்த்தக அணி அருள்ராஜ் கிளை செயலாளர்கள்
சேவியர், ஆதிநாரயணன், நல்லமுத்து, வன்னியராஜ்,ராஜன்,
சந்திரசேகர் கபாடி ஒருங்கிணைப்பாளர் மரியஜோசப்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.