By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
கனஂனியாகுமரி

ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு

Last updated: May 31, 2025 12:00 pm
May 31, 2025
26 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 30:

ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்ய இன்று (30ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் சுமார் 5 லட்சத்து 81 ஆயிரத்து 357 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 149 உள்ளன. இதன் மூலம் 10 லட்சத்து 5 ஆயிரத்து 400 பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். முன்னுரிமை குடும்ப அட்டைகளில் பி எச் எச் வகை குடும்ப அட்டைகள் 2 லட்சத்து 31 ஆயிரத்து 647 உள்ளன. இதில் மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 740 பயனாளிகள் உள்ளனர். அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் 60 ஆயிரத்து 520 எண்ணம் உள்ளன. இதில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 664 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

முன்னுரிமை பெறும் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு அதன் அடிப்படையில், ஏஏஓ வகை குடும்ப அட்டை பயனாளிகளில் மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 61 நபர்களும், பிஎச்எச் வகை குடும்ப அட்டை பயனாளிகளில் 6 இலட்சத்து 49 ஆயிரத்து 843 நபர்களும் ஆக மொத்தம் 8 லட்சத்து 45 ஆயிரத்து 904 நபர்கள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.

ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்களாக இன்னும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டி உள்ளது. இந்த பணி மே 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் இதுவரை தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாத நபர்களின் பட்டியல் வழங்கப்பட்டு கடைகளில் வெளியே ஒட்டப்பட்டுள்ளது இது தொடர்பாக களம் விசாரணைகளும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ஏஏஓ மற்றும் பிஎச்எச் முன்னுரிமை குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்கள், உடனடியாக தங்கள் நியாய விலை கடையிலோ, அல்லது வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருக்கும் பயனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடையிலோ சென்று தங்கள் கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்து குடும்ப அட்டையில் இருந்து தங்கள் பெயர் நீக்கம் செய்யப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
பெண்ணின் 5 பவுன் தங்கச் செயின் திருட்டு.
திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குத்தாலம் அரசு மருத்துவமனையில் எட்டு ஆண்டு காலமாக பணி செய்த தூய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து

May 24, 2025
28 Views
உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்
பரமக்குடியில் ஒற்றுமை இயக்கபேரணி
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account