By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
கனஂனியாகுமரி

விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்

Last updated: May 7, 2025 11:19 pm
May 7, 2025
18 Views
Share
SHARE

கன்னியாகுமரியில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் வாரம் ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு வழங்கப் படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு வழங்கியுள்ளார்.அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.V.செந்தில்குமார் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் இணைந்து நேற்று கன்னியாகுமரியில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட 35 கடைகளை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, உணவு தொழில் சார்ந்த கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய 12.500 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்திய 5 உணவகங்களுக்கு தலா 2000 வீதம் மொத்தம் 10000 மற்றும் இரண்டாம் முறை பாலித்தீன் பைகள் பயன்படுத்திய ஒரு உணவகத்திற்கு ரூ5000 அபராதம் விதிக்கப்பட்டது.முந்தையநாள் தயாரித்து விற்பனை செய்த பிறகு மீதமுள்ள இறைச்சி, நூடுல்ஸ் போன்ற 8 கிலோ எடையுள்ள பழைய உணவு பொருட்கள் மறுநாள் விற்பனைக்காக குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் இது போன்ற சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு தலா ரூ 1000 வீதம் மொத்தம் 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும் இரண்டு கடைகளில் இருந்து தமிழ்நாடு அரசின் மூலம் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு அந்த இரு கடைகளுக்கும் தலா ரூ 25000 வீதம் மொத்தம் ரூ 50,000 அபராதமும் விதித்து இரண்டு கடைகளும் இரண்டு வார காலத்திற்கு மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்
நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
குமரியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை

December 10, 2024
46 Views
அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
இளம் பனை மரங்கள் சேதம் – சமூக ஆர்வலர் வேதனை
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account