By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

Last updated: October 18, 2024 11:06 am
October 18, 2024
140 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 18

 

கன்னியாகுமரி மாவட்டம். விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட குழித்துறை. மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக சுமார் 4520 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 24,000 பேர் பயன்பெறுவார்கள். எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை முழு சுகாதாரத்தன்மையுடனும், நோய்த்தடுப்பு மருந்து தெளித்து வழங்கிட ஆணையர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து மார்த்தாண்டம் திருவட்டார் சாலையின் அருகாமையில் அமைந்துள்ள உரக்கிடங்கினை ஆய்வு மேற்கொண்டு, மக்கும் குப்பை மற்றும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து உரம் தயாரித்து, உற்பத்தி செய்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.6 கோடி மதிப்பில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நவீன காய்கறி சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகளை தரமானதாகவும் விரைந்து முடித்திட ஆணையர், செயற்பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து அப்பழுதினை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட தேசிய நெடுஞ்சாலைதுறை. மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து கனரக வாகனங்கள் தவிர பேருந்துகள். நான்கு சக்கர வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற ஆய்வுகளில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, குழித்துறை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், விளவங்கோடு வட்டாட்சியர் ஜூலியன் ஹீவர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு
மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி
காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி

February 19, 2025
82 Views
அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account