வேலூர்=05
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் உடன் கே.ஜி.எஸ். எலக்ட்ரிகல்ஸ் காளத்தி , திமுக வட்டச் செயலாளர் எம் சுதாகர் மாமன்ற உறுப்பினர் கணேஷ், காட்பாடி ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர்கள ஊர் மக்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.