தஞ்சாவூர் மார்ச் 23.
தஞ்சாவூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியாதலைமையில் நடந்தது
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.



