By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
ஆன்மிகம்ஈரோடு

ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்

Last updated: May 21, 2024 8:37 am
May 21, 2024 101 Views
Share
SHARE

ஈரோடு மே 21

 ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில்  வைகாசி தேர் திருவிழா கடந்த 11 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது 12 ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் 13 ம் தேதி கோவிலின் கொடிமரத்தில் தேரோட்டத்திற்கான கொடி ஏற்றப்பட்டது

இதை  தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது வாருணாம்பிகை அம்பாள் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன்  அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர் இதை தொடர்ந்து   வாருணாம்பிகை அம்பாள்  , விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் சப்பரங்கள் சென்றது இந்த தேரையும் சப்பரங்களையும் ஏராளமான பக்தர்கள் இழுத்து சென்றனர்  முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த தேர் மற்றும் சப்பரம் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகே வந்தது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட தேர் நேற்று  மாலை  மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு  கோவிலை அடைந்தது தொடர்ந்து நாளை மாலை சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடும் நாளை மறுநாள் மாலை வாருணாம்பிகை சமேத ஆருத்ரா கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது 23 ம் தேதி காலை  சண்டிகேஸ்வரர் பூஜையும்  பைரவர் யாகமும் நடக்க உள்ளது இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெ. லலிதா  அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் செல்வம் டாக்டர் சுந்தர்ராஜ் கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

ஒரே இரவில் பல்வேறு இடங்களில் ‘திருட்டு

November 20, 2024 20 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு
திருப்பத்தூர் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?