சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற மவுண்ட் ரோடு தர்கா, ஹஸரத் சையத் மூஸா ஷா. காதிரி சந்தன உருஸ் உத்சவம் மின் அலங்காரத்துடன் கண்களை கவரும் வண்ணம் கேஎன்எஸ்.
ஏற்பாட்டில் ஜொலித்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் (விசிக) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில்
இத்தர்காவின். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முத்தவல்லி சையத் மஸரூத்தீன் ஆகியோர் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.