By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
தருமபுரிமாவட்டம்

மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்

Last updated: February 17, 2025 9:34 pm
February 17, 2025
72 Views
Share
SHARE

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ்  தலைமையில் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள்நாடாளுமன்ற  உறுப்பினர் தாமரை செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் மு .க.

 ஸ்டாலின் 72 – வது பிறந்தநாள் விழாவை எவ்வாறு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நாட்டான் மாது, மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி,  பொன் மகேஸ்வரன், கௌதம், உதயசூரியன் உட்பட மாநில, மாவட்ட ,நகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆணையரிடம் கோரிக்கை மனு

July 4, 2024
56 Views
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்
அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account