டிச. 12
அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முன்னாள் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சு குணசேகரன் அவர்களது பிறந்த நாள் விழாவினை மக்கள் சேவகன் சூர்யா செந்தில் தலைமையில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில். கொங்கணகிரி முருகன் கோவில். பெருமாள் கோவில்.
நல்லூர் ஈஸ்வரன் கோவில். முத்தாலம்மன் கோவில் ,எஸ் பெரியாயி பாளையத்தில் உள்ள கருணை இல்லம். உள்ளிட்ட
எட்டு இடங்களில் சிறப்பு பூஜை சிறப்பு அன்னதானம் வழங்க இருப்பதால் பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்