By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்
நீலகிரிமாவட்டம்

நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்

Last updated: February 27, 2025 5:34 pm
February 27, 2025
117 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 27.

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை,  காய்கறி உற்பத்திக்கு  அடுத்ததாக யூகலிப்டஸ் தைல உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாகும் . யூகலிப்டஸ் இலைகளை கொண்டு நீலகிரி தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது.  நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எரிபொருள் தேவைக்காக யூகலிப்டஸ் மரங்கள்  நட்டு வைத்தனர்.  தொடர்ந்து வனத்துறையினர் நீலகிரியில் உள்ள 50 சதவீதத்துக்கு மேற்பட்ட புல்வெளிகளை அழித்து கற்பூர மரங்களை நடவு செய்தனர்.  அன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளாக காணப்பட்டது. இதனால் யூகலிப்டஸ் எனப்படும் கற்பூர மரங்கள் சறுப்பு நிலப்பகுதிகளில் அதிக அளவு நடவு  செய்யப்பட்டது. இந்த கற்பூர மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுமார் 11,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் காணப்படுகிறது.  இந்த மரத்தின் இலையில் இருந்து காட்சி எடுக்கும் தைலம் தலைவலி,  ஜலதோஷம் மற்றும் உடல் வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு பெரிதும் பயன்படுகிறது. 

   நீலகிரி தைலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த தைலம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது.  கடந்த காலங்களில் 400 க்கு மேற்பட்ட தைலம் தயாரிக்கும் கொட்டகைகள் இருந்தன.  இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  வெயில் காலங்களில் உலர்த்தப்பட்ட 100 கிலோ கற்பூர இலைகளில் இருந்து ஒரு லிட்டர் வரை தைலம் தயாரிக்க முடியும் இதே மழை காலங்களில் 500 கிலோ இலைகளுக்கு சுமார் 3 லிட்டர் அளவிற்கு மட்டும்தான் தைலம் தயாரிக்க முடியும். 

   தற்போது இந்த மரங்கள் அதிக அளவு நீரை உறிஞ்சி கொள்வதாலும் இந்த மரங்கள் உள்ள இடத்தில் வேறு எந்த தாவரங்களும்  வளர வாய்ப்பில்லை என்பதாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மரங்கள் வனத்துறைமூலம் அழிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஓவிய சிற்ப கண்காட்சி
தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
இரையுமன்துறையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர், எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணி

December 16, 2024
48 Views
கொடைக்கானல் கோடை விழா – 2024
தஞ்சாவூரில் டைட்டல் பூங்கா விரைவில் திறப்பு
கும்பாபிஷேக யாகசாலை பிரவேச நிகழ்ச்சி
மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account