By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
கோயம்புத்தூர்மாவட்டம்

வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்

Last updated: December 24, 2024 12:20 pm
December 24, 2024
59 Views
Share
SHARE

கோவை டிச:24

 

கோவை மாவட்டம் பி டி ஜி அறக்கட்டளை சார்பாக விழுப்புரம் மாவட்டம்  அஞ்சஞ்சேரி போன்ற பகுதிகளில் கனமழை, வெள்ளத்தால்  கிராம மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டதால் அன்றாட தேவைகளுக்கே மிகவும்  திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த பி.டி.ஜி அறக்கட்டளை தனது 2ம் கட்ட உதவிகளை மேற்கொண்டு, அஞ்சஞ்சேரி கிராமத்தில் 20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. 

 

இந்த முயற்சியில், சமையல் பாத்திரங்கள், சமையல் எண்ணெய், 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.  இதுகுறித்து  அறக்கட்டளையின் நிர்வாகத்தினர்  கூறுகையில், 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சீராக மாற்றவும், அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான உதவிகள்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக  நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முழுமையாக சீராகும் வரை பி.டி.ஜி அறக்கட்டளை தொடர்ந்து தனது உதவிகளை செய்து அவர்களது வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்

July 28, 2026
31 Views
தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account