By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
ஈரோடுமாவட்டம்

ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்

Last updated: June 19, 2024 8:58 am
June 19, 2024
78 Views
Share
SHARE

 ஈரோடு ஜூன் 17 

ஈரோடு எஸ் கே சி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது இங்கு 300 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் மேலும் இங்கு 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருப்பதால் கூடுதல் பள்ளி வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கும்படி பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது

 இது தொடர்ந்து தனியார் தன்னமைப்பு   சார்பில் இந்த பள்ளியின்  முதல் தளத்தில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும்  நூலகம் கட்டப்பட்டுள்ளது 

இதன் திறப்பு விழாவுக்கு தன்னார்வ அமைப்பின் ஈரோடு பிரிவு தலைவர் விக்ரம் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார் மாநகராட்சி மண்டல தலைவர் சசிகுமார் கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு நூலக நன்கொடையாளர் தொழில் அதிபர்  காந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர் 

விழாவில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து வகுப்பறை கரும்பலகையில் வாழ்க வளமுடன் என்று  எழுதினார் துணை மேயர்  செல்வராஜ் நூலகத்தை திறந்து வைத்தார் இதில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பகுதி செயலாளர்  அக்னி  சந்துரு வார்டு செயலாளர் திருநாவுக்கரசு மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் ஆனந்த் ஆசிரியர் பயிற்றுநர் பிரியா தன்னார்வ அமைப்பு நிர்வாகி இளங்கவி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமலதா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
பொதுமக்களுக்கு லட்டு மற்றும் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை

November 4, 2025
27 Views
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை; எஸ்பி நேரில் விசாரணை
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account