By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா
மதுரைமாவட்டம்

மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா

Last updated: June 9, 2024 9:21 am
June 9, 2024
130 Views
Share
SHARE

மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா:

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மவுண்டன் வியூ பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா  மற்றும் மகளி்ர் சுய உதவி விழிப்புணர்வு குழு துவக்கவிழா நடைபெற்றது. உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட இ.புதுப்பட்டியில் அமைந்துள்ளது மவுண்டன் வியூ பள்ளி என்ற தனியார் பள்ளி இங்கு ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா சார்பாக பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் மகளி்ர் சுய உதவி விழிப்புணர்வு குழு துவக்கவிழா நடைபெற்றது. இதில் தமிழக நீர்நிலைகள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சியாமளா, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிமன்றத்தலைவர் பாலமுருகமகாராஜா  உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் டிஜிட்டல் சகி திட்ட மேலாளர் பெருமாள் ஆகியோர்கலந்துகொண்டு பொதுமக்களிடத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சேமிப்பின் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது., இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை  ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி
இதற்கான ஏற்பாடுகளை  செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
சிவகங்கையில் வீரத்தாய் குயிலியின் நினைவேந்தல் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

April 28, 2026
26 Views
கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
நித்திரவிளை அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சூலூரில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account