பிப்ரவரி 23
திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பு அருகே திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் மேயர்
ந. தினேஷ்குமார் அவர்களுக்கு பெருமாநல்லூர் நால் ரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பின்பு தனியார் திருமண மஹாலில் கழக நிர்வாகிகளால் உற்சாக வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் திமுக கழக நிர்வாகிகள் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்..