மதுரை நவம்பர் 23,
மதுரை மாநகராட்சி “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி” வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார் அருகில் உதவி ஆணையாளர் (வடக்கு) கோபு, உதவிப்பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.