தென்காசி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது இதில் மாவட்ட வைஸ் சேர்மன் பதவிக்கு சங்கரன் கோவில் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளராக இருந்து வரும் வழக்கறிஞர் சதீஷ் போட்டியிட்டார் இவருக்கு ரெட் கிராஸ் உறுப்பினர்கள் அதிகமானோர் வாக்களித்து மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி வைஸ் சேர்மனாக வழக்கறிஞர் சதீஷ் தேர்வு செய்யப்பட்டார் இவருக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



