By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா
மதுரைமாவட்டம்

கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா

Last updated: July 28, 2024 7:39 pm
July 28, 2024
97 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் கோசாகுளம் 

குலமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் மஹாலில் 27.07.2024 நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலர் முனைவர்.அ.ஜான் கென்னடி அலெக்சாண்டர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மதுரை மாவட்டக் தொடக்க கல்வி அலுவலர் திரு.கு.சுப்பாராஜு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை உதவித் திட்ட அலுவலர்

திரு. பெ.சரவணமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை மேற்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. R.ஜோஸ்பின் ரூபி அவர்கள் வரவேற்பு வழங்கினார். மதுரை மாவட்ட மாவட்டக் தொடக்க கல்வி அலுவலர் திரு.கு.சுப்பாராஜு அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினார். அதில் 1986 ல் கல்வி துறையில் இடைநிலை ஆசிரியராக முதன் முதலில் பணியேற்று பின்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று தற்போது 25 ஆண்டு காலமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தார். 

மொத்தம் 38 ஆண்டு காலமாக இந்த கல்வித்துறையில் பணிபுரிந்து மதுரை ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் 

பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துரையாக 

மதுரை மாவட்ட திருமங்கலம் தொடக்க கல்வி அலுவலர்  திரு. ம.கணேசன் அவர்கள் இவரை தொடர்ந்து வாழ்த்துரை வழங்கியவர்கள் வீரபாண்டி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன்,

சிக்கந்தர் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசந்திரன், திருப்பாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாம்ராஜ், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சம்பகுளம் ஆசிரியர் சிவபாலன் 

மதுரை மேற்கு வட்டார கல்வி  அலுவலர் முனைவர்.அ.ஜான் கென்னடி அலெக்சாண்டரின் 

பணிநிறைவு பாராட்டு விழா

ஏற்பாட்டினை மதுரை மேற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்  மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

சோழவந்தானில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினர்கள் 1000 நபர்களுக்கு பொன்னாடை

May 27, 2025
28 Views
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
தர்மபுரியில் தமிழக நதிகள் இணைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account