தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், வடிவேலன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்



