மதுரை பிப்ரவரி 21,
மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மதுரை மாநகர் அண்ணா நகர் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா வழிகாட்டுதலின்படி சார்பு காவல் ஆய்வாளர் ஜெய கஜேந்திரன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு போதை விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். உடன் முதல் நிலைக் காவலர் ராமர் உள்ளார்