திருப்பூர் மாநகரில்
டி.என்.எஸ். பட்டாசு கடை காங்கேயம் ரோடு விஜயபுரம்
47.வது வார்டு மாமன்ற உறுப்பினர்
ஜெயசுதா.பூபதி.
தலைமையில் தீபாவளி திருநாள் பட்டாசுகள் வாங்க குடும்பத்துடன் பட்டாசு வாங்கலாம் வாங்க
என்ற வாசகத்துடன் புதிதாக திறக்கப்பட்ட கடையினை கிட்ஸ் கிளப் பள்ளிக் குழுமம் மேலாளர். மோகன் கார்த்திக்
திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதனை
திருப்பூர் மாவட்ட தின தமிழ் பத்திரிக்கை ஒலிப்பதிவாளர் கணேசன் பெற்ற போது எடுத்த படம்