ஈரோடு பெரிய சேமூர் பகுதி தி மு க சார்பில் துணை மேயர் செல்வராஜ் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை ஆவழங்கினார். இதில் வி சி சந்திரகுமார் எம் எல் ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics