By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
தருமபுரி

திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

Last updated: April 9, 2025 12:06 am
April 9, 2025
24 Views
Share
SHARE

தருமபுரி கிழக்கு மாவட்டம் ,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக த்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வீரமணி ஒன்றிய அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். ரங்கநாதன், ஆனந்தன், சந்திரன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், காவேரி, மகளிர் அணி முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், பொன்னுசாமி, சுற்றுச்சூழல் அணி இளைய சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சண்முகம் நல்லம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா
பிரபல வழக்கறிஞர் முரளியின் இல்ல திருமண விழா
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி

September 1, 2025
37 Views
சாமிதோப்பு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account