காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம் பாலுசெட்டி சத்திரத்தில் திமுக சார்பில் தண்ணீர் குடில் அமைத்து பொது மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் & பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார், தலைமையில் ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார்,
திமுக அயலக அணி பி.எம்.நீலகண்டன்,முட்டவாக்கம் ஏரி நீர்பாசன சங்கதலைவர் மனோகரன்,
சிறுபான்மை அணி தலைவர் மகாவீர், மற்றும் திமுக நிர்வாகிகள் சம்பத்,சமையல் ரவி,பாலு,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



