சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய திமுகவின் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி எல் ஏ 2, பி எல் சி 3, வாக்குச்சாவடி பணி குழுவினரின் ஆய்வுக்கூட்டம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனைப்படி நடைபெற்றது இக்கூட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் தலைமையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய தேர்தல் பணிகள் பொறுப்பாளர் மாவட்ட பொருளாளர் சங்கை இல சரவணன் முன்னிலையில் நடைபெற்றது வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை வரவேற்புரையாற்றினார் கூட்டத்தில் பி எல் ஏ 2, பி எல் சி பாக முகவர்கள் வாக்குச்சாவடி பணிகள் குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா கிப்ட்சன் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கண்ணன் வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்கள் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குவளை மகேஷ் குமார் மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபாவதி திமுக தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாரியப்பன் தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரேமா தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அய்யனார் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் வாக்குச்சாவடி பாக முகவர்கள் வாக்குச்சாவடி பணி குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.



