சங்கரன்கோவிலில் திமுக பவள விழாவை முன்னிட்டு முதல்முறையாக நவீன பரிசோதனை கருவிகளுடன் கூடிய இலவச மருத்துவ முகாமை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர் முகாமில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன கருவிகளுடன் பொது மருத்துவம் மூக்கு தொண்டை கண் மருத்துவம் சித்த மருத்துவம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எலும்பு நோய் சிகிச்சை இசிஜி பரிசோதனை தோல் நோய் சிகிச்சை எக்ஸ்ரே மகளிர் மகப்பேறு மருத்துவம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முகாம் முதல் நாளிலேயே திரளாக திரண்டு வந்து பொதுமக்கள் அதிகமானோர் மருத்துவம் பார்த்து பயனடைந்தன ர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ச தங்கவேலு பரமகுரு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் முகாமில் வரவேற்றார் முகாமில் கற்பக விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுமதி விருதுநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராதா மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகேயன் மதிமுகதுனைப் பொதுச் செயலாளர்திமு ராஜேந்திரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை புனிதா மாவட்ட பொருளாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன் கடற்கரை பெரியதுரை சேர்மத்துறை வெள்ளத்துரை நகர செயலாளர் சங்கரன்கோவில் பிரகாஷ் புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி துணைத்தலைவர் பவித்ரா மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர்கள் பேச்சியம்மாள் முத்துக்குமார் குருராஜ் சுரேஷ் விருதுநகர் மாவட்ட மருத்துவர் அணி மருத்துவர்கள் சுரேஷ் கண்ணன் ஜெய கண்ணன் பார்த்திபன் அலெக்ஸ் பாண்டியன் ஹரிகரன் ஆகாஷ் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா தலைவர் முத்துராமலிங்கம் மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் அவைத்தலைவர் முப்பிடாதி மின்வாரிய தொமுச வட்டச் செயலாளர் மகாராஜன் மதிமுக நகர செயலாளர் ரத்தினகுமார் சுற்றுச்சூழல் அணி ஜலால் வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன் கணேசன் கற்பக விநாயகர் மருத்துவக் கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமிபதி விருதுநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள் மற்றும் வீரமணி ஜெயக்குமார் ஜான் கார்த்திக் உள்பட ஏராளமான முகாமில் கலந்து கொண்டனர் முடிவில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.
திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics