தர்மபுரி மாவட்டம் மகளிர் விளையாட்டு விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு பயிற்சி மேற்கொள்ளும் வீராங்கனைகளிடம் வழங்கப்படும் உணவு விவரம் மெனு தரம் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார் உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே சாந்தி மற்றும் தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் ஆகியோர் உள்ளனர்



