தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து புதியதாக மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்வதற்கு உதவி இயக்குனர் தணிக்கை சந்தித்து வாழ்த்துக்கள் பெறப்பட்டது.
இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.