காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, பனையகுளம் கிராமத்தில் இன்று (02.10.2024) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். உடன் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜி. கே. மணி, பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவர் இரா.கவிதா ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிவாசன், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்வலர்கள் லோகநாதன், ஷகிலா, பனையகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் பழனியம்மாள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்



