திண்டுக்கல் முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
திண்டுக்கல் முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மண்டல நிர்வாகிகள் வேலுநாச்சியார் சேனை நிர்வாகிகள் மற்றும் முக்குலத்து தேவர் சமுதாய நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களால் திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் மாவட்ட செயலாளராக அறிவு என்பவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன்,வீர வேலு நாச்சியார் சேனை மாவட்ட செயலாளர் டாக்டர் ஜெய வனிதா மணி,செயற்குழு உறுப்பினர்கள் அன்புதேவர்,பரமன், கணேசன், வக்கீல் மலைராஜன், மாயாண்டி, இளங்கோ,செல்வகுமார்,மண்டல நிர்வாகிகளான தலைவர் தன்ராஜ், செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜன்,பகுதி பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், கருணாமூர்த்தி, சிறுமலை பொறுப்பாளர் சதானந்தம், திண்டுக்கல் மாவட்ட வீர மங்கை வேலுநாச்சியார் சேனையின் கௌரவ தலைவர் உமா,பொருளாளர் மஞ்சுளா,பிரேமா மீனாட்சி,கோமதி, சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்