By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
இராமநாதபுரம்மாவட்டம்

தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்

Last updated: August 12, 2024 8:23 pm
August 12, 2024
206 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஆகஸ்ட் 10-

 

 ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அருகே தனியார் மஹாலில்   தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி. தமிழ்வேந்தன் ,மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் ,மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் ,மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் ,மாநில மீனவர் அணி செயலாளர் ஆர்.டி செல்வம், கைது குணசேகரன் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் ஆகியோர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பூர்வீக மீனவர்களை இழிவாக பேசிய ஆர்.பி உதயகுமார் அதிமுக அவர்களைக் கண்டித்தும் ,தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகிகளை கொலை செய்ய முயற்சி செய்யும் நபர்களை கைது செய்யாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும் வருகின்ற ஆக12ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
ரூபாய் 4.26கோடியில் புதிய அரசு கட்டிடங்கள்
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
நம்புதாளையில் தமுமுக 140 குடும்பங்களுக்கு தர்மம்
20 ஆசிரியர்கள் ஆப்சென்ட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்

April 25, 2025
35 Views
தக்கலை அருகே தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
தென்காசியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி
கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account