By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாவட்ட செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: July 4, 2024 11:06 am
July 4, 2024
74 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :4

 

 

திண்டுக்கல் மாவட்ட ஒன்றியத்தின் சார்பாக 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின்

மாவட்ட  செயற்குழு  கூட்ட நிகழ்ச்சி  

தானைத்தலைவர்

சிவஇளங்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல் 

மாவட்ட  தலைவர் 

த.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் 

சே.முகம்மதுரபிக்  வரவேற்புரை  ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  மாநில செயலாளர் 

எஸ்.கார்த்திகேயவெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இச்செயற் குழுவில் கூட்டத்தில்

மாவட்டத் துணைத் தலைவர்கள்

பெ.பூமிபாலன், 

பொன்இளங்கோ,

எம்.கே.ரமேஷ்குமார், 

ச.சார்லஸ் சேசுராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் 

ஏ.முருகேசன் ,

மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.வீரராஜ்,

மாநில பொதுக்குழு உறுப்பினர் 

முருகுபாண்டியன்,

மாவட்ட இளைஞரணி செயலாளர் 

சௌ .சரண்ராஜ், இளைஞர் அணி

இணைச்செயலாளர் 

மு.இசாக்மன்சூர்,

மாவட்ட இலக்கிய அணிஇலக்கிய அணி செயலாளர் 

த.மணிகண்டன், இலக்கிய அணி இணைச் செயலாளர்  ஜிகண்ணன், இணைச் செயலாளர்கள் 

ஏ.சக்திதாஸ்,

பி.முத்துராமன், திண்டுக்கல் வட்டக்கிளை தலைவரும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.தண்டபாணி, வேடசந்தூர் வட்டக்கிளை துணை தலைவர்  ப.மணிவேல் மற்றும்  கண்ணன் ,

நத்தம் வட்டக்கிளை துணை தலைவர்

கே.பிரபாகரன், நிலக்கோட்டை வட்டக் கிளை நிர்வாகி எம்.முருகன், கொடைக்கானல் 

வட்ட கிளை செயலாளர் கே.ஜெயபிரகாஷ்,

த.நா.பொதுசுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில துணைதலைவர் தே.மைக்கேல் ஆரோக்கிய தாஸ் ,ஒன்றிய மாநில இலக்கிய அணி செயலாளர் மணிகண்டன்  ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானங்களான தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் எனவும்,

தமிழக அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், தமிழக அரசு, அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்காமல் நிலுவையாகவே உள்ளதால், நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டுமாய்   தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறது  என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இச்செயற்குழுவில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாகப் பணியாளர் சங்கம் ,தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் ,தமிழ்நாடு பொதுநூலத்துறை அலுவலர் ஒன்றியம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் நலச்சங்கம் ,

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம், தமிழ்நாடு ஆய்வக நுட்பனர் ஒன்றியம் ,தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் (குரூப் 2) சங்கம் , தமிழ்நாடு வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் சங்கம் , தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம், தமிழ்நாடு கருவல கணக்குதுறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி பணியாளர் சங்கம், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர் சங்கம்  ஆகியோர் கலந்து கொண்டனர் . மாவட்ட செயற்குழுவின் முடிவில் துணைத் தலைவர் 

பொன்.இளங்கோ நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி!!
மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்

July 26, 2024
80 Views
நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி
கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account