By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
மதுரைமாவட்டம்

சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை

Last updated: January 24, 2025 9:17 am
January 24, 2025
51 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 23,

 

சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை

 

மதுரை தனியார் ஹோட்டலில் இந்தியா – பெனாங்கு இடையே உறவுகளை வலுப்படுத்தும் விமான சேவை பற்றி செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பெனாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி துறை அமைப்பு (PCEB) சென்னை-பெனாங்கு இடையிலான இன்டிகோவின் நேரடி விமான சேவையின் வெற்றிகரமான துவக்கத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கிய இந்த புதிய வழித்தடம், இந்தியாவுக்கும் பெனாங்கிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும். இந்தியாவையும் பெனாங்கையும் இணைக்கும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை-பெனாங்கு நேரடி சேவைக்கு கூடுதலாக, மதுரை-சென்னை-பெனாங்கு இணைப்பு சேவையும் இன்டிகோ மூலம் செயல்பட உள்ளது. பயணிகள் ₹12,300 முதல் தொடங்கும் ஒருவழி கட்டணம் மற்றும் 30 கிலோ லக்கேஜ் அனுமதியுடன் பயணிக்கலாம், இதுவணிகப் பயணிகளுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

2017 முதல், இந்தியாவில் பெனாங்கின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் PCEB தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெனாங்கு சாலையோரம் என்ற நிகழ்ச்சியின் அறிமுகத்துடன் தொடங்கிய இந்த முயற்சி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெனாங்கின் தனித்துவமான கலாச்சாரம், தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் எட்டாவது பதிப்பாக 2025 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை-பெனாங்கு நேரடி சேவையின் அறிமுகத்துடன், பெனாங்கின் சர்வதேச விமான இணைப்புகள் 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் பேங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், ஜகார்த்தா, துபாய், ஷாங்காய், டோகா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடங்கள், பெனாங்கை தெற்காசியாவில் முக்கிய பயண மையமாகவும் வணிகத்திற்கான நடுப்புள்ளியாகவும் மாற்றுகின்றன.

பெனாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி துறை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் குணசேகரன் கூறுகையில்,  தனது மகிழ்ச்சியை “சென்னை-பெனாங்கு நேரடி விமான சேவை, எங்கள் நீண்டகால உழைப்பின் வெற்றிகரமான முடிவாகும். இந்த புதிய சேவை இந்திய வணிக நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் அனுகூலமாக இருக்கும். இந்த விமான சேவை பெனாங்கின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வணிக வாய்ப்புகளை அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். PCEB இந்த சேவை பெனாங்கின் மாபெரும் வணிக நிகழ்வுகளுக்கான தளத்தை வலுப்படுத்தும் என நம்புகிறது, என்றார்

விளம்பரம்

You Might Also Like

வீட்ளாயம்மன் நூறாண்டு பழமையான கோவில் மகா கும்பாபிஷேகம்
சர்வதேச காது கேளாதோர் தினம்
மருத்துவமனை மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி
தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogஇராமநாதபுரம்மாவட்டம்

மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தடை

May 16, 2025
32 Views
பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
புதிய சிறு மின்விசை குடிநீர் திறப்பு விழா
சகாய விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account