தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி முன்னிட்டு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடு பணிகலை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி 24 5 2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம் தனி வட்டாட்சியர் தேர்தல் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்



