By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி

Last updated: January 19, 2026 6:28 pm
January 19, 2026
13 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 19 –

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் (70) விவசாயி. இவர் நேற்று இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே . குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் . மேலும் நிலத்தில் அவரை பயிரிட்டுள்ளார். அவரை உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நிலத்தில் குடிசை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு காட்டு யானை ஒன்று மகாராஜன் இரவு காவலில் இருந்த குடிசையை தாக்கி அதனுள் இருந்த மகாராஜனை தாக்கியுள்ளது. இதில் மகாராஜன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கமான விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் மகாராஜன் இரவு காவலுக்கு பயன்படுத்திய குடிசை சேதம் அடைந்து மகாராஜன் இறந்த கிடப்பதை பார்த்தனர். உடனடியாக உறவினர்களுக்கும் பென்னாகரம் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு மகாராஜன் யானை தாக்கி இறந்த கிடந்தார். பின்னர் மகாராஜன் உடலை மீட்டனர். பென்னாகரம் வனத்துறையினர் ஒகேனக்கல் போலீசிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மகாராஜனுக்கு மணிமேகலை என்ற மனைவியும் மாதையன் என்ற மகனும் உள்ளனர். யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார பேரணி 2.0
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு

June 13, 2024
80 Views
இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயில்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account