சேலம் மாவட்டம் மே 1
சேலம் ராமகிருஷ்ணா ஆசிரமம் எதிரே டிஎப்சி டென்டோ பேசியல் டென்டல் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் முகம் தாடை பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிஎஸ் சரவணன் எம் டி எஸ் , மனநல மருத்துவர் லட்சுமி துரை எம்டி மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.