தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி மாத சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காகம் பொம்மை மற்றும் எள் விளக்கு ஏற்றி வைத்து நேர்த்திக்கடனை செய்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



