By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி

Last updated: March 10, 2025 9:03 am
March 10, 2025
27 Views
Share
SHARE

தஞ்சாவூர். மார்ச். 8.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணி களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டார் .வீராச்சாமி வீடு ரூபாய் 1,05,000 மதிப்பிலும் ,கார்த்திகா  வீடுரூபாய்1,46,000 மதிப்பி லும், பால்ராஜ் ஆறுமுகம் வீடுரூபாய் 1,00,000மதிப்பிலும், மாரியாயி மணிமாறன் ஆகியோர் வீடுகள் இத்திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ,வீடுகள் சீரமைப்பு பணிகள் தரமான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, என்பதை மாவட்ட ஆட்சியத் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    பின்னர் செங்கிப்பட்டி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீடு கட்டும் பணி களையும், ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆதிதிராவிட நலதொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

     தொடர்ந்து செங்கிப்பட்டி புதுகுளத்தினை பார்வையிட்டு, தூர் வாரும் பணிகளை மேற்கொள்வது குறித்தும், சமுதாய கிணறு புதுப்பிக்க வேண்டிய பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    மேலும் செங்கிப்பட்டி அத்திவெட்டி சாலையில் சிறிய பாலம் ரூபாய் 2.8 கோடி மதிப்பில் பணிகள் முடிவுற்றதையும் பார்வையிட்டு ,ஆய்வு செய்தார்.

     ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வயிறு, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு மையம் திறப்பு விழா
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்
மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்
EMI கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சேலம்மாவட்டம்

R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு

January 29, 2025
35 Views
கன்னியாகுமரியில் கடை மாடியில் நின்று சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசிய வாலிபர்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு
போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account