By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மாவட்டம்

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்

Last updated: December 11, 2024 12:20 pm
December 11, 2024
55 Views
Share
SHARE

அந்த வகையில் 

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் ரூபாய்  40. லட்சத்து 54. ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், புலிவலம் ஊராட்சியில் லெட்சுமி நகரில் ரூ.12 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டு வருவதையும் புலிவலம் ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், குன்னியூர் ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் பழுதுநீக்கப்பட்டுள்ளதையும்


அதனைத் தொடர்ந்து 

வேப்பதாங்குடி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுவருவதையும்  வேப்பதாங்குடி ஊராட்சியில் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் 3 குடியிருப்பு வீடுகளையும்  வேப்பதாங்குடி ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் வீடுகளில் பழுது நீக்கம் செய்யப்பட்டுவருவதையும், வேப்பதாங்குடி ஊராட்சியில் ரூ.13 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில்  மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதுநீக்கம் செய்யப்;பட்டுவருவதையும்  திருக்காரவாசல் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தேரடி குளத்தில் படித்துறை கட்டப்பட்டுள்ளதையும், திருக்காரவாசல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில்  200 மரக்கன்றுகள் சாலை இருபுறமும் நடவு செய்யப்பட்டுவருவதையும்  திருக்காரவாசல் ஊராட்சியில் கோமல் பகுதியில் ரூ.138 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், திருக்காரவாசல் ஊராட்சியில் கோமல் பகுதியில் நபார்டு (2023-2024) திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டியூரில் வெள்ளையாற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுவருவதையும்  பார்வையிட்டு நடைபெற்று‌ வரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  

இந்த  ஆய்வின் போது திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், உதவி பொறியாளர் சூர்யமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் சிதம்பரம், மேற்பார்வையாளர்கள் ஜான்போஸ்கோ,தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா

August 5, 2024
75 Views
நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
இலவச கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account