By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி

Last updated: December 18, 2024 10:05 am
December 18, 2024
62 Views
Share
SHARE

புதுக்கடை,  டிச-18


கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிள்ளியூர் மேற்கு வட்டார குழு சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 


கிள்ளியூர் பேரூராட்சி க்குட்பட்ட வேங்கோடு ஏலா மிகப்பெரிய விவசாய நிலப்பகுதி ஆகும். இங்கு சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 100 ஏக்கர் நன்செய் நிலம் விவசாயம் செய்யமுடியாமல் பாழ் நிலமாக மாறிப்போய் உள்ளது. 


    எனவே மேற்குறிப்பிட்ட ஏலா பகுதியில் தேவையான முறையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வடிகால் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிள்ளியூர் மேற்கு வட்டார குழு சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 


     புதுக்கடை அருகே, வெள்ளையம்பலம் ஜங்சனில் நடந்த இப்போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் வில்சன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஜாண், செல்லநாடார், கிறிசாந்து மேரி, ஜஸ்டின், ஜவஹர் உட்பட பலர் பேசினர். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி முடித்து வைத்தார்.

போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சி
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

January 22, 2025
46 Views
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
வேடசந்தூர் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account