By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி

Last updated: August 12, 2024 6:32 pm
August 12, 2024
66 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 9 

 

 

 குமரி மாவட்ட இராஜாக்கமங்கலம் ஆலன் கோட்டை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அரசு மதுபான கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி  நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் ஒருங்கிணைந்த தொகுதி தலைவர் ஜெயன்றின் சார்பாக மண்டல செயலாளர் பெல்வின்ஜோ தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலன்கோட்டை கிராமத்தில் ஆலன் கோட்டை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் பெருந்துயரடைந்து வருகின்றனர்.

 

ஆலன் கோட்டை கிராமத்தை சுற்றி அமைந்துள்ள முஞ்சிறவிளை, கணபதிபுரம், பூச்சிக்காடு, அழகன்விளை, கோவில்புரம், பரமன்விளை, புதூர், கல்லுக்கட்டி போன்ற கிராம பொதுமக்கள் அதிகமாக பேருந்தில் ஏறிச் செல்ல ஆலன்கோட்டை சந்திப்பையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாது ஆலங்கோட்டை சந்திப்பை சுற்றி அமைந்துள்ள மக்களின் தினத்தேவைக்கான காய்கறி கடை, மீன் கடை, உணவுத்தேவைக்கான பொருட்கள். மற்றும் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி, மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவை அனைத்தும் ஆலங்கோட்டை சந்திப்பை சுற்றியே அமைந்துள்ளன.

 

ஆனால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மதுபான கடையால் பேருந்தில் செல்வதற்கும் தினத்தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கும், கல்விச்சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும், வங்கி மற்றும் ரேஷன் கடைக்கு செல்வதற்கும் முடியாமல் குடிகாரர்களால் பொதுமக்கள் மிகுந்த இன்னல் அடைகிறார்கள். மேலும் சாலைகளின் ஓரங்களிலிருந்து குடித்துவிட்டு விரும்பத் தகாத செயல்களில் ஈடுபடுவதோடு மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்ய இடையூறாக நின்று கொண்டிருக்கிறார்கள் முன்பு மதுக்கடை மட்டுமே செயல்பட்டது தற்பொழுது மது குடிப்பகமும் சேர்ந்து செயல்பட்டு வருவதாலும் சாலையை ஓரங்களில் மது அருந்துவது போன்ற தகாத செயல்களை மாணவர்கள் காண்பதால் அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமலும், பொதுமக்களை பாதுகாக்கவும், சமூகத்தில் நன்மை சிறக்கவும், மக்கள் அச்சமின்றி வாழவும் வேண்டி சமுதாயத்தை சீரழித்து வருங்கால இளைய தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் ஆலன்கோட்டை சந்திப்பில் செயல்படும் அரசு மதுபானக்

கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் முன்னாள் குமரி பாராளுமன்ற வேட்பாளர் மரிய ஜெனிபர், ஹிம்லர், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தீபக், சுரேன் ஜோயல், குமரி தெற்கு,மேற்கு, வடக்கு தொகுதி பொறுப்பாளர்களும், கட்சியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்

May 24, 2025
28 Views
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம்
மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
அகரம் கிராமத்தில் பி.ஜே.பி யை சேர்ந்த 29 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account