திருப்பூர் மே:14
திருப்பூர் மாவட்டம் தினதமிழ் மாவட்ட செய்தியாளர் A.முகமதுகெளஸ்
இல்லத் திருமண விழா வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. திருமண விழாவிற்கு வருகை புரிந்து மணமக்களை வேண்டும் என்று திமுக
தெற்கு மாவட்ட தலைவர் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர்
இ.ல.பத்மநாபன் அவர்களிடம் திருமண பத்திரிக்கை வழங்கப்பட்டது.