By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்
மதுரைமாவட்டம்

இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்

Last updated: December 28, 2024 2:59 pm
December 28, 2024
40 Views
Share
SHARE

மதுரை அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேற்படி நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

பக்தர்களுக்கு அன்னதான உணவு பரிமாறி உணவு அருந்தினார். உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  சங்கீதா, மதுரை இணை ஆணையர்  செல்லத்துரை மற்றும் திருக்கோயில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி மற்றும் உள்ளூர் கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர், அவர்களுடன் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

2024 டிசம்பர் 26 ந்தேதி முதல் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை மதியம் 12:00 மணிக்கு, ஒரு வேளை மட்டும் தினம் 100 பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்குவது குறித்த தகவல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் நாள் முழுவதும் 11 கோயில்களிலும், ஒருவேளை 760 கோயில்களிலும் அன்னதானம் வழங்கி வருவதால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்களின் பயன் அடைகிறார்கள்.இதனைதொடர்ந்து நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கள்ளழகர் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  விரிவுபடுத்தப்பட்டது. மேலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் என 6 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதியம் உணவு வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 5,775 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
நடுநிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு

June 11, 2024
71 Views
தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
திருப்பாலைக்குடியில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் 30 இளைஞர்கள் இணைந்த நிகழ்ச்சி
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account