By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்

Last updated: February 26, 2025 9:33 am
February 26, 2025
92 Views
Share
SHARE

கோவை பிப்:25

 

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஓபிசி ரைட்ஸ் மாநில உயர்நிலை கூட்டு கமிட்டி கூட்டம் தலைவர் ரத்ன சபாபதி தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக பெண்களின் பாதுகாப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி வருகிறது கல்வி நிலையங்கள் முதல் காவல் பணி வரை பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு தொடர்ந்து பலியாகி வருகிறார்கள்.

 

இதற்கு காரணங்கள் போதை பொருட்கள் கணக்கில் அடங்காமல் மது கடைகள்,மனமகிழ் மன்றங்கள்,காவல்துறை அரசின் மெத்தனபோக்கே இவற்றை மிக தீவிரமாக ஆராய்ந்து பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் ஓபிசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  என்று அறிவித்து அவற்றை ஜாமினில் விட முடியாத குற்றங்களாக சட்டதிருத்தங்கள் கொண்டுவர வேண்டும் உட்பட 12-அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் உபதலைவர் வெள்ளிங்கிரி, செயலாளர் திருஞானசம்மந்தம், அமைப்பாளர்கள் குணசேகரன், சர்வேஸ்வரன், சிவசண்முகம் மற்றும் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
தெற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

September 27, 2024
35 Views
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி
வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு
பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account