கோவை மார்ச் 27
கோவை மாநகராட்சி கூட்டரங்கில் ஆணையாளர்
சிவகுரு பிரபாகரன்.
தலைமையில்
மேயர் ரங்கநாயகி முன்னிலையில்
2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை
கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28, 2025) அன்று மாநகராட்சியின் விக்டோரியா கூட்டரங்கில், நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்க்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுவது
குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டல குழுத்
தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.