மதுரை வைகை ஆற்றின் வடகரையில் காமராஜர் பாலம் முதல் சமயநல்லூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி, 8 கி. மீ நீளம். வரை பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டபொரியளர் மோகனகாந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பணிகளின் தரத்தை ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என
ஒப்பந்தகாரருக்கு அறிவுறுத்திய போது எடுத்த படம்