கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு அழகில் பராமரிப்பு செய்யப்பட்டு வரும் இதர மாவட்ட சாலையான கிருஷ்ணராயபுரம் -பழைய ஜெயங்கொண்டம் சாலை பிச்சம்பட்டி கி.மீ.1/8 யில் மறு சீரமைக்கப்பட்ட கால வேலை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதனை கோட்டப் பொறியாளர் (நெ) க(ம) ப கரூர் R.ரவிக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார், அதனை உதவி கோட்டப் பொறியாளர் M.ஆனந்தகுமார், மற்றும் உதவி பொறியாளர் A.A அசாருதீன் கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப ஆகியோர் உடன் இருந்தனர்.
அணுகு சாலை அமைக்கும் பணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics