செப்.10
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் இணைந்தொழு தமிழ்நாடு அமைப்பின் திருப்பூர் பாராளுமன்ற பொறுப்பாளருமான சாதிக் அவர்களின் தவப்புதல்வி தாஜ் நிஷா தன்னுடைய மேல் படிப்பிற்காக லண்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகம் செல்கிறார் அவர்களுடைய பயணம் சிறப்பானதாக அமைந்திடவும் கல்வியில் சிறந்து விளங்கிடவும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.